Thursday, January 6, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புதியதை பூத்த புத்தாண்டு வருக !

புதிய இன்பம் தருக , துன்பம் எடு

சுறுசுப்பை கொடு , சோம்பலை எடு

வெற்றியை கொடு , தோல்வியை எடு


விலைவாசி எங்களை விழுங்காமல் பார்துக்கொள்

லஞ்சம் எங்களை நெருங்காமல் பார்துக்கொள்

நோய்களை நோயுர செய், சாவுக்கு சாவு கொடு

ஆரோக்கிய வாழ்க்கையை அன்பாக்கு


மனைவியுடன் நேசதையும் மழலையுடன் பாசத்தையும் தா

நண்பர்களுடன் நெருக்கமும் எதிரிக்கு சருக்கம் கொடு